கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் டிஸ்சார்ஜ்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூர் குணமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று இருந்தது

Read more

கொரோனா பாதித்த பாலிவுட் பாடகி அலட்சியமாக செயல்பட்டதாக புகார்

கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more