விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கப்போகும் சூரியா! இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இயக்குனர் இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் விஜய்யிடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

அந்த கதையை விஜய் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போல் தெரிகிறது. இதன் காரணமாக அந்த கதையை சூர்யா கேட்டிருக்கிறார். மேலும், இந்த கதையை சூர்யா நடிப்பார் என்றும் தெரிகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Vijay| Surya

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே