தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேர ஊரடங்கு நேரம் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது மேலும் சில நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

வழிகாட்டுத்தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே