இடைத்தேர்தலில் மக்கள் அளித்த வெற்றியால் அதிமுக ஆட்சி நிலை பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளனர் தொடர்பாக அதிமுக க்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களவைத் தேர்தலிலும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்
- மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 26.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை : RTI தகவல்
- உயிருக்கு போராடும் 2 வயது குழந்தை : செய்தி எதிரொலியால் உதவ மதுரை ஆட்சியர் உறுதி