ரசிகர்கள் விரும்பும் நாயகனாக உருவெடுத்துள்ளார் சிம்பு.

தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக வந்து நின்றதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது. அதிலும் வித விதமான போட்டோஷூட்டுகளை செய்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் .

இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.

Winter wear எனப்படும் குளிர்கால உடைகளை அணிந்து தாடி மீசை கொண்ட கெட்டப்பில் போட்டோஷூட் செய்து பட்டையை கிளப்பியுள்ளார் சிம்பு.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கெட்டவன் திரைப்படம் மீண்டும் துவங்கியுள்ளதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே