பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழக யுஜி மற்றும் பிஜி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

அதில், ஏப்ரல் 2020 யுஜி, பிஜி தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் தங்களது கல்லூரியில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே