கொரோனா குறித்து மக்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஊரடங்கை கடைபிடித்து கொரோனாவை அழிக்கப் போகிறோமா அல்லது கொரோனவுடன் இணைந்து அழியப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மக்கள் மதிப்பது குறைந்துகொண்டே வருகிறது.

சாலைகளில் நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது.

இதனால், கொரோனா பரவுதல் அதிகரிக்கும் என்று எச்சரக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை எச்சரிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

அதில்,

மருத்துவர்களை தாக்கினால் தண்டனை என்று கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு நன்றி தெரிவித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே