யோகி பாபு தங்கச்சியா ?? ரைசாவின் புதிய ஹேர் ஸ்டைலை கலாய்த்துத்தள்ளும் ரசிகர்கள்!! நீங்களே பாருங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா வில்சன்.

விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா.

இந்தநிலையில் இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம் என்பதால் அவ்வப்போது தனது லுக்கை மாற்றிக்கொண்டிருப்பார். தற்போது யோகிபாபு போல ஒரு வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க யோகி பாபு தங்கச்சியா என கலாய்த்து வருகின்றனர்.

Related Tags :

RaizaWilson| Yogibabu

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே