புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

வாட் வரி குறைப்பால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைகிறது என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே