அவர் ஒரு அழகி! போராளி! நயன்தாராவை புகழ்ந்து தள்ளும் கத்ரினா கைப்!

நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார்

இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார், இந்த நிறுவனத்தின் தொடர்பான விளம்பரத்தில் நயன்தார நடிக்க மும்பை சென்றுள்ளார்.

இதற்காக நன்றி தெரிவித்துள்ள பத்திரிகை விளம் பரத்தின் ஒரு பகுதியாக அது பரபரப்பான நேரத்திற்கு இடையில் மும்பைக்கு வந்த அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Nayandhara| Katrina Kaif

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே