விக்னேஷ் சிவன் உடன் நியூயார்க்கில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது 35 ஆவது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் கொண்டாடினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் கொண்டாடினார்.

அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே