3.7/5, Good!
கதாபாத்திரங்களை தேர்வு செய்த விதமும், அதை மிகச்சரியாக காட்சிப்படுத்திய விதமும் அருமை. பழைய கதைதான் ஆனால் தன்னுடைய சுவாரசியமான திரைக்கதையின் மூலமாக படத்தை ரசிக்க வைத்துருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
குடும்பத்துடன் காண வேண்டிய தரமான திரைப்படம்😍😍😍.
நடிப்பு | சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் |
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு நிறுவனம் | சன் பிக்சர்ஸ் |
கதை | பாண்டிராஜ் |
இசை | D.இமான் |
எடிட்டிங் | ரூபன் |
பாடலாசிரியர் | விக்னேஷ் சிவன், யுகபாரதி, GKB, அருண்ராஜா காமராஜ் |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
வெளியான தேதி | 27-09-2019 |
ரன்னிங் டைம் | 153 நிமிடங்கள் |