இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி..!!

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. 

இந்தியாவில் ஒரேநாளில் 2 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது இதுவே முதல்முறை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே