போக்கிரி வசனத்தை பேசி அசத்திய Money Heist பிரபலம்! வீடியோ!

சமீபகாலமாக சினிமா ரசிகர்களிடையே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பிளாட்பாரங்களில் படம் மற்றும் வெப்சீரிஸ் பார்க்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் Money Heist என்ற ஸ்பெயின் மொழிகளில் தயாரிக்கப்பட்ட சீரியஸ் மிகவும் பிரபலமாக மாறியது.

Netflix தளத்தில் இந்த சீரியஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த படத்தை சீரிசை இயக்கிய இயக்குனர் சமீபத்தில் Behindwoods இணையதளத்திற்கு பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே சீரியஸில் ஒரு முரட்டுத்தனமாக போலீசாக நடித்திருப்பவர் மரியோ. இவர் மீண்டும் Behindwoodsv யூட்யூப் இணைய தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது போக்கிரி படத்தில் விஜய் பேசும் நீ’ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா’ என்ற வசனத்தையும், சிங்கம் படத்தில் சூர்யா பேசிய ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு’ வசனத்தையும் பேசி அசத்தினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Related Tags :

Money Heist | Pokkiri

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே