வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்ட மனோபாலா!

சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிங்கமுத்து வடிவேலுவிற்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தார். இதனால் கடுப்பான வடிவேலு மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் மனோபாலா. வடிவேலுவுக்கும் எனக்கு முப்பது வருட பழக்கம் இருக்கிறது.

அவர் என் மீது ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை அவர் ஒரு சிறந்த நண்பர் அவரை நான் இழக்க விரும்பவில்லை அதனால் அவரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார் மனோபாலா

Related Tags :

VADIVELU| MANOBALA

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே