பெரிய நடிகர்களை சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் !கட்டளையிடும் இயக்குனர் மணிரத்தினம்!

பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். கரோனா வைரஸ் முடிந்ததும் மீண்டும் திரையுலகம் செயல்படத் துவங்கும்.

அப்போது பெரிதாக வேலை வாய்ப்புகள் இருக்காது. அந்த நேரத்தில் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும் .மீண்டும் மக்கள் தியேட்டருக்கு வர பயபடுவார்கள். இதனால் நமக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அப்போது பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டு தயாரிப்பு செலவுகளை குறைக்க வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

Related Tags :

Manirathnam| PonnyinSelvan

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே