மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது நாளை பதவி ஏற்க இருக்கும் மோடி அவர்களுக்கு அருண் ஜெட்லி அவர்கள் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அந்த கடிதத்தில் மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
- தமிழகத்தை பாஜக அரசு ஒரு போதும் புறக்கணிக்காது : தமிழிசை சவுந்தரராஜன்
- தமிழக உள் மாவட்டங்களில் 4 முதல் 6 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு : வானிலை மையம் தகவல்