ஜூன் 30 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்462418440
2செங்கல்பட்டு5,4192,6612,66592
3சென்னை58,32734,82822,610888
4கோயம்புத்தூர்5382053311
5கடலூர்1,0736414275
6தருமபுரி8128530
7திண்டுக்கல்4722771896
8ஈரோடு15780734
9கள்ளக்குறிச்சி8503644842
10காஞ்சிபுரம்1,9778081,14821
11கன்னியாகுமரி3681462211
12கரூர்140105341
13கிருஷ்ணகிரி14039992
14மதுரை2,5578171,70832
15நாகப்பட்டினம்254861680
16நாமக்கல்9987111
17நீலகிரி8932570
18பெரம்பலூர்15815260
19புதுகோட்டை174551163
20ராமநாதபுரம்83923559410
21ராணிப்பேட்டை7544513003
22சேலம்7802844933
23சிவகங்கை241871522
24தென்காசி3471791680
25தஞ்சாவூர்4482062411
26தேனி7021635372
27திருப்பத்தூர்172511210
28திருவள்ளூர்3,8302,3731,38869
29திருவண்ணாமலை1,8248041,00911
30திருவாரூர்4551632920
31தூத்துக்குடி9436622774
32திருநெல்வேலி7965722177
33திருப்பூர்180117630
34திருச்சி6823393394
35வேலூர்1,3083409644
36விழுப்புரம்91549940115
37விருதுநகர்4932092786
38விமான நிலையத்தில் தனிமை3851871971
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை332942380
39ரயில் நிலையத்தில் தனிமை4062301760
மொத்த எண்ணிக்கை90,16750,07438,8891,201

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே