ஜூன் 29 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 86,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூன் 28 வரைஜூன் 29ஜூன் 28 வரைஜூன் 29
1அரியலூர்4470150462
2செங்கல்பட்டு5,051187405,242
3சென்னை53,7802,16722055,969
4கோயம்புத்தூர்44865150528
5கடலூர்896188581007
6தருமபுரி56013170
7திண்டுக்கல்34464300438
8ஈரோடு1201600136
9கள்ளக்குறிச்சி4045229216764
10காஞ்சிபுரம்1,79975201,876
11கன்னியாகுமரி26328571349
12கரூர்971390137
13கிருஷ்ணகிரி9712169134
14மதுரை1,90029099132,302
15நாகப்பட்டினம்2078343252
16நாமக்கல்8608094
17நீலகிரி68142084
18பெரம்பலூர்156020158
19புதுக்கோட்டை14427230194
20ராமநாதபுரம்67961630803
21ராணிப்பேட்டை6856390730
22சேலம்468362436753
23சிவகங்கை14521230189
24தென்காசி2964350335
25தஞ்சாவூர்4032190424
26தேனி54460211626
27திருப்பத்தூர்1301364153
28திருவள்ளூர்3,494154803,656
29திருவண்ணாமலை1,5213624651,808
30திருவாரூர்40415240443
31தூத்துக்குடி673371930903
32திருநெல்வேலி41173330751
33திருப்பூர்1491010160
34திருச்சி5468730636
35வேலூர்1,0831441401,241
36விழுப்புரம்76247535867
37விருதுநகர்266771010444
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0036114375
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)0030619325
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004033406
மொத்தம்79,0223,8413,25310886,224

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே