ஜூன் 28 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 82,275 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்461394670
2செங்கல்பட்டு5,0512,6442,32680
3சென்னை53,76231,85821,094809
4கோயம்புத்தூர்4601842741
5கடலூர்9826193585
6தருமபுரி6924450
7திண்டுக்கல்3702371276
8ஈரோடு12475463
9கள்ளக்குறிச்சி7073553511
10காஞ்சிபுரம்1,79177999319
11கன்னியாகுமரி3281351921
12கரூர்136100360
13கிருஷ்ணகிரி11032762
14மதுரை1,9955911,37925
15நாகப்பட்டினம்250831670
16நாமக்கல்978791
17நீலகிரி7126450
18பெரம்பலூர்162146160
19புதுகோட்டை167481172
20ராமநாதபுரம்7421995376
21ராணிப்பேட்டை7303633643
22சேலம்7102624462
23சிவகங்கை168621042
24தென்காசி3321112210
25தஞ்சாவூர்4201762431
26தேனி5751524212
27திருப்பத்தூர்13845930
28திருவள்ளூர்3,5242,1561,30761
29திருவண்ணாமலை1,7676861,0729
30திருவாரூர்4281422860
31தூத்துக்குடி8665762864
32திருநெல்வேலி7445302086
33திருப்பூர்150117330
34திருச்சி5461993434
35வேலூர்1,0952468454
36விழுப்புரம்81446633414
37விருதுநகர்3631751835
38விமான நிலையத்தில் தனிமை3611542061
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை306831830
39ரயில் நிலையத்தில் தனிமை4032201830
மொத்த எண்ணிக்கை82,27545,53735,6561,079

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே