ஜூலை 14 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,47,324 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்542468731
2செங்கல்பட்டு8,5535,6952,688169
3சென்னை79,66262,55215,8141,295
4கோயம்புத்தூர்1,4803381,13110
5கடலூர்1,5651,1544056
6தருமபுரி2601031561
7திண்டுக்கல்94664528912
8ஈரோடு4511962487
9கள்ளக்குறிச்சி1,9041,0758236
10காஞ்சிபுரம்4,0911,4992,53953
11கன்னியாகுமரி1,6135531,05010
12கரூர்207145575
13கிருஷ்ணகிரி2741651027
14மதுரை6,9902,6674,199124
15நாகப்பட்டினம்3831831991
16நாமக்கல்203961061
17நீலகிரி2581071501
18பெரம்பலூர்178164131
19புதுகோட்டை7294143069
20ராமநாதபுரம்1,9561,19372538
21ராணிப்பேட்டை1,64579683613
22சேலம்2,0261,0249939
23சிவகங்கை1,00355143418
24தென்காசி8243254963
25தஞ்சாவூர்73842230511
26தேனி1,9166841,21220
27திருப்பத்தூர்4612721881
28திருவள்ளூர்7,2924,1543,005133
29திருவண்ணாமலை3,2241,8481,35224
30திருவாரூர்7864783071
31தூத்துக்குடி2,4971,1211,35917
32திருநெல்வேலி1,93593598911
33திருப்பூர்3191851304
34திருச்சி1,71596472427
35வேலூர்3,0981,3441,74410
36விழுப்புரம்1,7231,03466920
37விருதுநகர்2,4279831,42519
38விமான நிலையத்தில் தனிமை6102693401
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை4181832350
39ரயில் நிலையத்தில் தனிமை422326960
மொத்த எண்ணிக்கை1,47,32497,31047,9122,099

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே