சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து, ரூ.39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து, ரூ. 39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 19 உயர்ந்து, ரூ. 4,909-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 7 ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பின்னர் வெகுவாகக் குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் உள்ளது.

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்…………………….. ரூ. 4,909

1 சவரன் தங்கம்……………………….ரூ. 39,272

1 கிராம் வெள்ளி………………………..ரூ. 70.00

1 கிலோ வெள்ளி………………………..ரூ. 70,000

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்………………………….ரூ. 4,890

1 சவரன் தங்கம்…………………………. ரூ. 39,120

1 கிராம் வெள்ளி……………………….. ரூ. 70.00

1 கிலோ வெள்ளி……………………….ரூ. 70,000

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே