ஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..!!

13-வது ஐபிஎல் சீசனின் பிளே ஆப் சுற்று அட்டவணையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தேதிஇந்திய நேரம்ஆட்டம்இடம்
நவம்பர் 5இரவு 7.30குவாலிபையர் 1துபை
நவம்பர் 6இரவு 7.30எலிமினேட்டர்அபுதாபி
நவம்பர் 8இரவு 7.30குவாலிபையர் 2அபுதாபி
நவம்பர் 10இரவு 7.30இறுதி ஆட்டம்துபை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே