ஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்திற்கு அரசு பேருந்துகள்… அரசு போக்குவரத்து கழகம்..!!

தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கு குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது.

அதேபோல திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்ளவதற்கும் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பேருந்துகள் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல, 9445014402, 9445014416, 9445014463 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே