ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,38,842 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜன. 31 வரைபிப். 01ஜன. 31 வரைபிப். 01
1அரியலூர்466952004694
2செங்கல்பட்டு51544305051579
3சென்னை231243134470231424
4கோயமுத்தூர்543345951054444
5கடலூர்247326202024940
6தர்மபுரி6368521406587
7திண்டுக்கல்111761577011268
8ஈரோடு142662494014384
9கள்ளக்குறிச்சி104692404010875
10காஞ்சிபுரம்29252103029265
11கன்னியாகுமரி1671613109016838
12கரூர்535044605400
13கிருஷ்ணகிரி7902616908077
14மதுரை208467158021011
15நாகப்பட்டினம்835938808450
16நாமக்கல்115319106011646
17நீலகிரி818712208210
18பெரம்பலூர்22632202267
19புதுக்கோட்டை11528833011569
20இராமநாதபுரம்6279213306414
21ராணிப்பேட்டை16072449016125
22சேலம்319999420032428
23சிவகங்கை658936806660
24தென்காசி837284908429
25தஞ்சாவூர்176502522017697
26தேனி17030345017078
27திருப்பத்தூர்7461811007579
28திருவள்ளூர்435361710043563
29திருவண்ணாமலை189645393019362
30திருவாரூர்111541037011201
31தூத்துக்குடி160022273016277
32திருநெல்வேலி151534420015577
33திருப்பூர்178822711017920
34திருச்சி146401136014687
35வேலூர்203568387020751
36விழுப்புரம்150098174015191
37விருதுநகர்ர்164605104016569
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009400940
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)00103801038
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428
மொத்தம்8,31,3435026,99708,38,842

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே