தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு EPS, OPS வாழ்த்து

தமிழர் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு தெரிவித்துள்ளார்.

எத்தனை இடர்ப்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறும், புதியன தோன்றும், மகிழ்ச்சி மலரும் என்ற நம்பிக்கையை புத்தாண்டு நமக்கு அளிக்கும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே