இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிட அறிவிப்பானது விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு ஆகும்.

இதில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆண்/பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தளம்: https://swr.indianrailways.gov.in/index.jsp மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலி பணி யிடங்கள்: 21

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு/ ஐடிஐ தேர்ச்சி

வயது வரம்பு: 01.01.2021ம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 5 , 200 ரூபாய் முதல் 20, 200 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2020

மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ அணுகவும்.
https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே