4-வது முறையாக டெல்லியில் நிலநடுக்கம்..

தலைநகர் டெல்லியில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் நான்காவது முறையாக மிதமான நில அதிர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே