டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு : காவலருக்கு தொடர்பு?

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் சிவகங்கை பகுதியில் ஒரு போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியதன் அடிப்படையில் அந்த போலீசாரை சிபிசிஐடி போலிசார் விசாரிக்க திட்டமிட்டமிட்டுள்ளனர்

அந்த போலீசாரின் குடும்பத்தார் குரூப்-4 தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார்கள் எனவும்; சமூக வலைத்தளத்தில் தகவல் வந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த போலீஸ் பற்றிய விவரங்களை சிபிசிஐடி போலீசார் திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே