தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டீஸரை வெளியிடப்போகும் சிம்பு!

இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் பாலசரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிடுவார் எனவும் தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Related Tags :

STR| Simbu

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே