LIVE UPDATE : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவராக 73 வயது மூதாட்டி தங்கவேலு தேர்வு

திருவாரூர்-பூசலாங்குடி ஊராட்சி தலைவர் தேர்தலில் 22 வயது சுபிதா வெற்றி

கிருஷ்ணகிரி-கே.என்.தொட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி

21 வயது கல்லூரி மாணவி சந்தியா 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய 2வது வார்டில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா மகள் தோல்வி!

மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் ராவியத்துல் அதாரியா தோல்வி

ஒன்றியகவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ராவியத்துல் அதாரியா டெபாசிட் இழந்தார்

மாலை 4 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 215 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது!

ஒன்றிய கவுன்சிலர் – அதிமுக + 179, திமுக+ 194 இடங்களில் வெற்றி!

மாவட்ட கவுன்சிலர் தேர்தல் – அதிமுக + 127, திமுக + 137 இடங்களில் முன்னிலை!

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் – அதிமுக + 149, திமுக+ 166 இடங்களில் வெற்றி!

மதுரை-அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தேர்வு

பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டில் திமுக வேட்பாளர் பழனிவேல் வெற்றி

பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் திமுக வேட்பாளர் முருகானந்தம் வெற்றி

குஜிலியம்பாறை ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டில் திமுக வேட்பாளர் கன்னியம்மாள் வெற்றி

தூத்துக்குடி-புதூர் ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி

திருவள்ளூர்-திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்1வது வார்டில் திமுக வேட்பாளர் நீலா வெற்றி

ராமநாதபுரம்: பரமக்குடி ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சங்குமுத்து வெற்றி

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி

குமரி: தக்கலை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆன்றணி வெற்றி

குமரி-ராஜாக்கமங்கலம் ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டில் பாஜக வேட்பாளர் மாரிமுத்து வெற்றி

குமரி-குருந்தன்கோடு ஒன்றியகவுன்சிலர் 2வது வார்டில் பாஜக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி

குமரி-குருந்தன்கோடு ஒன்றியகவுன்சிலர் 1வது வார்டில் பாஜக வேட்பாளர் அனுஷியாதேவி வெற்றி

தூத்துக்குடி:கருங்குளம் ஒன்றியகவுன்சிலர் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் மதிமுக வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரி வெற்றி

கயத்தாறு ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அமமுக வேட்பாளர் கோட்டூர்சாமி வெற்றி

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டில் தேமுதிக வேட்பாளர் நிர்மலா வெற்றி

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் கஸ்தூரி வெற்றி

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி

ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் திமுக வேட்பாளர் கோமதி வெற்றி

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி வெற்றி

தூத்துக்குடி-சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் மேரி வெற்றி

குமரி: தோவாளை ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஏசுதாஸ் வெற்றி

தூத்துக்குடி: புதூர் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி

கோவில்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி வெற்றி

புதுக்கோட்டை:வடவாளம் ஒன்றியகவுன்சிலர் 10வது வார்டில் திமுக வேட்பாளர் கலியமுத்து வெற்றி

சேலம்: மகுடஞ்சாவடி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் அறிவழகன் வெற்றி

கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அமமுக வேட்பாளர் மணிகண்டன் வெற்றி

தேனி-ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சிலர் 7வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜாராமன் வெற்றி

சிவகங்கை-மானாமதுரை ஒன்றியகவுன்சிலர் 5வது வார்டில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி

செட்டிநாயக்கன்பட்டி :

செட்டிநாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் செல்வநாயகம் வெற்றி

தஞ்சாவூர் :

தஞ்சாவூர் – பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் நாகலட்சுமி வெற்றி

தஞ்சாவூர் – மதுக்கூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி

ரெட்டியார்சத்திரம் :

ரெட்டியார்சத்திரம் ஒன்றியகவுன்சிலர் 1வதுவார்டில் சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி

உசிலம்பட்டி :

மதுரை – உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி

கொடைக்கானல் :

கொடைக்கானல் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி

தக்கலை :

குமரி – தக்கலை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் கிறிஸ்டி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதா வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் :

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 7வது வார்டில் திமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி

சேலம் :

சேலம் – சங்ககிரி ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் பாமக வேட்பாளர் குமார் வெற்றி

மதுரை :

மதுரை – கொட்டாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் நித்யா வெற்றி

பவானிசாகர் :

ஈரோடு-பவானிசாகர் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் ருக்மணி வெற்றி

நாமக்கல் :

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி

கொங்கணாபுரம் :

சேலம்-கொங்கணாபுரம் ஒன்றியகவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனிவேலு வெற்றி

தூத்துக்குடி :

தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி

ராமநாதபுரம் :

நைனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி

ஈரோடு :

ஈரோடு-அம்மாபேட்டை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஷோபா வெற்றி

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்புசாமி வெற்றி

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் திமுக வேட்பாளர் மேகலா வெற்றி

திருப்பனந்தாள் :

  • திருப்பனந்தாள் ஒன்றிய கவுன்சிலர் 5வது வார்டில் திமுக வேட்பாளர் சம்பத் வெற்றி
  • அம்மாப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி
  • ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேவதாஸ் வெற்றி
  • பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி
  • திருவோணம் ஒன்றிய கவுன்சிலர் 5வதுவார்டில் திமுக வேட்பாளர் சவுந்தரராஜன் வெற்றி

தஞ்சாவூர் – மதுக்கூர் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் :

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் :

1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி

சிவகங்கை-மானாமதுரை 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் :

1,579 வாக்குகள் வித்தியாத்தில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி

திருச்சி :

  • ஓமந்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட லலிதா 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
  • சிறுகுடி பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட சந்திரசேகர் 357 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் – 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் சொக்கலிங்கம் வெற்றி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராசப்பன் வெற்றி.

ஐந்தாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கல்யாணி வெற்றி.

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி

ராமநாதபுரம் வென்னத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா வெற்றி

தூத்துக்குடி நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாரியப்பன் 19 வாக்குகளில் வெற்றி

திருவள்ளூர் மாவட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷகிலா வீரமணி வெற்றி

நாமக்கல் புதுச்சத்திரம் 1-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி

ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா வெற்றி

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

மதுரை மாவட்டம் சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜென்சிராணி வெற்றி

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் முத்துப்பாண்டி வெற்றி

சாத்தான்குளம் மாவட்டம் கோமாநேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி

திருவாடானை மாவட்டம் கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாரிமுத்து வெற்றி

கும்பகோணம் மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி

தஞ்சாவூர் மாவட்டம் ​பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே