நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.
இந்நிலையில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராசு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.