ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,60,562 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
மார்ச் 14மார்ச் 15மார்ச் 14 வரைமார்ச் 15
1அரியலூர்473512004756
2செங்கல்பட்டு53,587815053,673
3சென்னை2,38,7673174702,39,131
4கோயம்புத்தூர்56,4227051056,543
5கடலூர்25,0768202025,286
6தருமபுரி6,460121406,675
7திண்டுக்கல்11,517877011,602
8ஈரோடு14,8811994014,994
9கள்ளக்குறிச்சி10,5111404010,916
10காஞ்சிபுரம்29,730223029,755
11கன்னியாகுமரி17,09615110017,221
12கரூர்5,48754605,538
13கிருஷ்ணகிரி8,051616908,226
14மதுரை21,20018158021,376
15நாகப்பட்டினம்861288908709
16நாமக்கல்117716106011883
17நீலகிரி842092208451
18பெரம்பலூர்22922202296
19புதுக்கோட்டை11674833011715
20ராமநாதபுரம்6362113306496
21ராணிப்பேட்டை16225249016276
22சேலம்324817420032908
23சிவகங்கை6763106806841
24தென்காசி853315108585
25தஞ்சாவூர்183655822018445
26தேனி17154345017202
27திருப்பத்தூர்7554211007666
28திருவள்ளூர்446334410044687
29திருவண்ணாமலை191562393019551
30திருவாரூர்114301938011487
31தூத்துக்குடி161184273016395
32திருநெல்வேலி153939420015822
33திருப்பூர்186432911018683
34திருச்சி150901642015148
35வேலூர்2069313444021150
36விழுப்புரம்151324174015310
37விருதுநகர்166206104016730
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009611962
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)001,04401,044
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428
மொத்தம்8,52,6348357,09218,60,562

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே