தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி வருகிறது. ஆன் வகையில், கடந்த 1-ம் தேதி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.