ஊரடங்கு சட்டம் சற்று தளர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குறைந்தபட்ச பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இந்நிலையில் சமூக இடைவெளியுடன் கூடிய பேருந்துகள் தயாராகி வருவதாக இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.