நிலவில் தரையிறங்கும் முயற்சியின்போது தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்க பட்டுள்ளதாகவும், லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
இந்த செய்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பெரும் நம்பிக்கையையும், இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.