ஆகஸ்ட் 05 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,73,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்1,1309012209
2செங்கல்பட்டு16,48413,5222,683279
3சென்னை1,05,00490,96611,8112,217
4கோயம்புத்தூர்5,8054,1441,57190
5கடலூர்4,0162,1681,80246
6தருமபுரி808714877
7திண்டுக்கல்3,2022,60354059
8ஈரோடு82961020910
9கள்ளக்குறிச்சி4,0633,12191527
10காஞ்சிபுரம்10,6557,6752,846134
11கன்னியாகுமரி5,6073,5911,95561
12கரூர்65434030410
13கிருஷ்ணகிரி1,20674144916
14மதுரை11,5939,2192,107267
15நாகப்பட்டினம்91747543111
16நாமக்கல்8684923688
17நீலகிரி8977311642
18பெரம்பலூர்5683921706
19புதுகோட்டை2,6661,82281232
20ராமநாதபுரம்3,4832,98942470
21ராணிப்பேட்டை6,0734,3521,67744
22சேலம்4,0882,8811,16641
23சிவகங்கை2,7422,17651155
24தென்காசி2,5641,66286636
25தஞ்சாவூர்3,3222,47681234
26தேனி6,5393,7922,66879
27திருப்பத்தூர்1,35687345924
28திருவள்ளூர்15,57011,7593,548263
29திருவண்ணாமலை6,9054,6812,14876
30திருவாரூர்1,8511,55328711
31தூத்துக்குடி8,2106,3111,84059
32திருநெல்வேலி5,8203,6202,13664
33திருப்பூர்1,02467533217
34திருச்சி4,7333,2461,42364
35வேலூர்6,7055,3201,31174
36விழுப்புரம்4,2393,38082039
37விருதுநகர்9,3397,2371,993109
38விமான நிலையத்தில் தனிமை8466921531
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை6534891640
40ரயில் நிலையத்தில் தனிம42642420
மொத்த எண்ணிக்கை2,73,4602,14,81554,1844,461

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே