அதிமுக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா. கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

அதிமுக கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், 06.04.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி – அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறேன்.
1. திரு.வி.க. நகர் (தனி) (15) – P.L. கல்யாணி
2. ஈரோடு (கிழக்கு) (98) – M. யுவராஜா
3. லால்குடி (143) – D.R. தர்மராஜ்
4. பட்டுக்கோட்டை (176) – N.R. ரங்கராஜன்
5. தூத்துக்குடி (214) – S.D.R. விஜயசீலன்
6. கிள்ளியூர் (234) – K.V. ஜூட் தேவ் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே