ஊக்கமருந்து குற்றச்சாட்டை முறியடிப்பேன் என்று கத்தாரில் இருந்து கோமதி மாரிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார், ‘பி’ பரிசோதனைக்காக கத்தார் சென்றுள்ள கோமதி மாரிமுத்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து பேட்டி அளித்திருக்கிறார்