2.4/5, Average!

திரைக்கதையில் உள்ள தெளிவின்மை, நம்ப முடியாத பல காட்சி அமைப்புகள், மோசமான இசை அமைப்பு, கோர்வை இல்லாத எடிட்டிங், மற்றும் படத்திலுள்ள இரட்டை அர்த்த வசனங்களால், ஒரு வெற்றி படமாக வந்துருக்க வேண்டிய திரைப்படம் மிக மிக சுமாரான படமாக வந்திருக்கிறது.
| நடிப்பு | சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாய்ஷா. |
| இயக்கம் | K.V. ஆனந்த் |
| தயாரிப்பு நிறுவனம் | லைக்கா |
| கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் |
| இசை | ஹரிஸ் ஜெயராஜ் |
| எடிட்டிங் | அந்தோணி |
| பாடலாசிரியர் | கபிலன் வைரமுத்து |
| ஒளிப்பதிவு | M.S. பிரபு |
| வெளியான தேதி | 20-09-2019 |
| ரன்னிங் டைம் | 162 நிமிடங்கள் |

