பப்ஜி கேம்-க்கு தடை? – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ கேம்-ஆன பப்ஜி செயலியையும் தடை செய்வது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே