ஜூலை மாதம் 5,12,19,26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஜூலை மாதத்தில் உள்ள நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மூடல்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது ஜூலை மாதத்தில் உள்ள 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே