நார்வே நாட்டில் கடலுக்குள் மூழ்கும் கிராமம். (வீடியோ)

நார்வே நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவினால் அந்த கிராமமே கடலுக்குள் மூழ்கும் காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்த பகுதியில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற்றி உள்ளார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜான் ஃப்ரெட்ரிக் என்பவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே