#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 618 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 129  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே