ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடக்கம் (21-05-2020)

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முன்பதிவு தொடங்க உள்ளது. கொரோனா தாக்கத்தால் ஏ.சி. இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Tags :

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே