மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்திருத்தம் மீது ஆலோசிக்க அவகாசம் தேவை என தெரிவித்த அவர் புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும்; மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளதாக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே