மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் : சேலம் எம்.பி.பார்த்திபன் உறுதி

சேலம் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றப் போவதாக சேலம் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே