அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியிடு – தே.மு.தி.க-வுக்கு நோ.. த.மா.கா-வுக்கு கிரீன் சிக்னல்!

மாநிலங்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க சார்பில், தம்பிதுரை, கே.பி முனுசாமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நபராகக் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க சார்பில் அ.தி.மு.க விடம் மாநிலங்களவையில் இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கோரிக்கையை அ.தி.முக நிராகரித்துள்ளது!

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே