விளையாட்டு செய்திகள் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. November 24, 2019November 24, 2019 Jiiva 0 Comments India Vs Bangladesh கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வந்தது. போட்டியின் 3 வது நாளான இன்று இன்னிங்ஸ், மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுருக்கிறது. இந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும் Share on WhatsApp (Opens in new window) WhatsApp Tweet Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading…Jiivaதலைமை ஆசிரியர்.