உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் 9வது அமைச்சர்!

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி தனக்கு பிசிஆர் சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இல்லை என்றும்; நேற்று இரவு ரேபிட் டெஸ்ட் செய்தபோது பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

அத்துடன், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே